Friday, November 1, 2013

Dedicated For the 3rd Year Anniversary.....[01-Nov-2013]



  • கல்லூரியில் கலாய்ப்பது .. காலத்துக்கும் அழியாது ... காதலின் தொடக்க இடம் ... சுகம்தான் அந்த இடம் ... சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
    சண்டையிடுவோம் ... சமாதானப்படுவோம் ... சட்டையை கூட மாறிப்போடுவோம் ... சஞ்சலப்படாது மனம் ...
    கூத்தடிப்போம் .. கும்மாளம் செய்வோம் .. கூடிச்சாப்பிடுவோம் ... தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
    விடுமுறை என்றால் பள்ளி .. பருவம் சந்தோசப்படும் கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!! கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!